watermark logo

Up next

tamil_Food_key
18 Views

madurai Bun Parotta | baratta Recipes

20 Views
tamil_Food_key
1
Published on 18 Jun 2019 / In How-to & Style

Thank for watching video.
please support us by subscribe!

contact us by email : contacteus7777@gmail.com

#more_videos_tfk #cooking_tfk #TFK

●மதுரை பன் பரோட்டா | Bun Parotta●

தேவையான பொருட்கள்
------------------------------------------
மைதா - 2 கப்
உப்பு
சர்க்கரை - 1 தேக்கரண்டி
முட்டை - 1
பால் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய்

செய்முறை
----------------------
1. ஒரு கிண்ணத்தில் மைதா, தேவையான அளவு உப்பு, சர்க்கரை, ஒரு முட்டை உடைத்து ஊற்றி, அதில் பால் சேர்த்து நன்கு பிசையவும்.
2. பிசைந்த மாவில் எண்ணெயை தடவி இரண்டு மணி நேரம் மூடிவைக்கவும்.
3. இரண்டு மணி நேரம் கழித்து மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி அந்த உருண்டைகள் மீது எண்ணெயை தடவி மேலும் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
4. அடுத்து கல்லில் எண்ணெயை தடவி மாவை சப்பாத்தி கட்டையால் மெல்லிதாக தேய்க்க வேண்டும்.
5. தேய்த்த மாவை விரலால் சூற்றி ஒரு கடாயில் போட்டு பொன்னிறமாகும் வரை சுடவும்.

சுவையான மற்றும் மொறு மொறுப்பான மதுரை பன் பரோட்டா தயார்.

Show more
0 Comments sort Sort By

Up next

tamil_Food_key
18 Views