watermark logo

Up next


shahi firni recipe | famous food around the world

14 Views
tamil_Food_key
0
Published on 18 Jun 2019 / In How-to & Style

Thank for watching this video.
please support us by subscribe!

contact us by email : contacteus7777@gmail.com

#more_videos_tfk #cooking_tfk #TFK

●ஷாஹி பிர்னி | Shahi firni in Tamil●

தேவையான பொருட்கள்
-----------------------------------------
பாஸ்மதி அரிசி - 1/4 கப்
பால் - 1 லிட்டர்
நெய் - 1 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை
இனிப்பில்லாத கோவா - 75 கிராம்
சர்க்கரை - 1 கப்
குங்குமப்பூ ஒரு சிட்டிகை
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
பிஸ்தா
பாதம்
முந்திரி பருப்புகள்

செய்முறை
-------------------
1. ஷாஹி பிர்னி செய்வதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் பாசுமதி அரிசியில் தண்ணீர் சேர்த்து முப்பது நிமிடம் ஊறவைக்கவும்.
2. ஊறவைத்த அரிசியை மிக்ஸில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
3. அடுத்து ஒரு கடாயில் நெய், பட்டை, பால் சேர்த்து நன்கு காய்ச்சி கொள்ளவும்.
4. காய்ச்சி வைத்த பாலில் அரைத்த அரிசியை சேர்த்து பால் கெட்டியாகும் வரை காய்ச்சி கொள்ளவும்.
5. இந்த கலவையில் இனிப்பில்லாத கோவாவை துருவி சேர்த்துக்கொள்ளவும். பின்பு இதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
6. இறுதியாக குங்குமப்பூ, நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு சேர்த்து பரிமாறவும்.
சுவையான மற்றும் மிகவும் எளிதான ஷாஹி பிர்னி தயார்.

Show more
0 Comments sort Sort By

Up next