watermark logo

Up next


making Cold Coffee with 3 Ways | cool coffee

5 Views
tamil_Food_key
0
Published on 18 Jun 2019 / In How-to & Style

Thank for watching video.
please support us by subscribe!

contact us by email : contacteus7777@gmail.com

#more_videos_tfk #cooking_tfk #TFK

●கோல்டு காபி | Cold Coffee 3 Ways●

பொதுவாக தேவையான பொருட்கள்
--------------------------------------------
சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
காபி தூள் - 3 மேசைக்கரண்டி

♧வெண்ணிலா கோல்டு காபி செய்ய
------------------------------------------------------------------
ஐஸ் கட்டிகள்
காபி
வேகவைத்த & குளிர்ந்த பால்
தூள் சர்க்கரை - 2 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி

♡சாக்லேட் கோல்டு காபி செய்ய
----------------------------------------------------
ஐஸ் கட்டிகள்
சாக்லேட் சிரப்
காபி
வேகவைத்த & குளிர்ந்த பால்
தூள் சர்க்கரை - 1 தேக்கரண்டி
கொக்கோ பவுடர் - 1 தேக்கரண்டி

◇இலவங்கப்பட்டை கோல்டு காபி செய்ய
------------------------------------------------------------------
ஐஸ் கட்டிகள்
இலவங்கப்பட்டை தூள் - 1/4 தேக்கரண்டி
பாதாம் எசென்ஸ் - 1/8 தேக்கரண்டி
காபி
வேகவைத்த & குளிர்ந்த பால்
தூள் சர்க்கரை - 2 தேக்கரண்டி

பொதுவான செய்முறை
----------------------
1. முதலில் சர்க்கரையை மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் காபி தூள் சேர்த்து காபி செய்து கொள்ளவும்.

♧வெண்ணிலா கோல்டு காபி செய்ய
------------------------------------------------------------------
ஒரு குவளையில் ஐஸ் கட்டிகள், காபி, வேகவைத்த & குளிர்ந்த பால், தூள் சர்க்கரை , வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கி கொள்ளவும்

♡சாக்லேட் கோல்டு காபி செய்ய
----------------------------------------------------
ஒரு குவளையில் ஐஸ் கட்டிகள், சாக்லேட் சிரப், காபி, வேகவைத்த & குளிர்ந்த பால், தூள் சர்க்கரை , தூள் சர்க்கரை, கொக்கோ பவுடர் சேர்த்து கலக்கி கொள்ளவும்

◇இலவங்கப்பட்டை கோல்டு காபி செய்ய
------------------------------------------------------------------
ஒரு குவளையில் ஐஸ் கட்டிகள், இலவங்கப்பட்டை தூள், பாதாம் எசென்ஸ், காபி, வேகவைத்த & குளிர்ந்த பால், தூள் சர்க்கரை , தூள் சர்க்கரை, சேர்த்து கலக்கி கொள்ளவும்


மூன்று வகையான மற்றும் சுவையான கோல்டு காபி தாயார்.

Show more
0 Comments sort Sort By

Up next