watermark logo

Up next


Hyderabadi Double Ka Meetha recipe | Eid Special Dessert

52 Views
tamil_Food_key
1
Published on 18 Jun 2019 / In How-to & Style

Thank for watching this video.
please support us by subscribe!

contact us by email : contacteus7777@gmail.com

#more_videos_tfk #cooking_tfk #TFK

●டபுள் கா மீட்டா | Double ka meetha●

தேவையான பொருட்கள்
--------------------------------------
இனிப்பு பிரட்
பால் - 500 மிலி
குங்குமப்பூ ஒரு சிட்டிகை
இனிப்பில்லாத கோவா - 100 கிராம்
எண்ணெய்
நெய் - 2 டீஸ்பூன்
பாதாம், பிஸ்டா & முந்திரி
உலர்ந்த திராட்சை
தண்ணீர் - 1 1/2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை
----------------------
1. முதலில் இனிப்பு பிரட் துண்டுகளை சிறிது சிறிதாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
2. வெட்டிய பிரட் துண்டுகளை ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து பொறித்து வைத்துக்கொள்ளவும்.
3. அடுத்து ஒரு பாத்திரத்தில் பால், குங்குமப்பூ, இனிப்பில்லாத கோவா சேர்த்து கரைத்து வைக்கவும்.
4. இந்த பாலை பொறித்து வைத்த பிரட் துண்டுகளில் சேர்த்து பதினைந்து நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.
5. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து பாகாக காய்ச்சி கொள்ளவும்.
6. ஊறிய பிரட் துண்டுகளை சர்க்கரை பாகில் சேர்த்து கிளறவும்.
7. இறுதியாக இதன் மேல் நெய் மற்றும் பொறித்த பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் உலர்ந்த திராச்சை சேர்த்து பரிமாறவும்.

இனிப்பான மற்றும் எளிமையான டபுள் கா மீட்டா தயார்.

Show more
0 Comments sort Sort By

Up next