watermark logo

paneer biryani recipe | Paneer Pulao

62 Views
tamil_Food_key
1
Published on 18 Jun 2019 / In Sports

Thank for watching video.
please support us by subscribe!

contact us by email : contacteus7777@gmail.com

#TAMIL_FOOD_KEY #INDIAN_FOOD #FAMOUS_FOOD_AROUND_THE_WORLD_TFK

●பன்னீர் புலாவ் | Paneer Pulao in Tamil●

தேவையான பொருட்கள்
--------------------------------------------
பன்னீர் - 200 கிராம்
பாஸ்மதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 2
சீரகம்- 1/2 தேக்கரண்டி
கேரட் - 1 கப்
பீன்ஸ் - 1 கப்
பச்சை பட்டாணி - 1 கப்
பச்சை மிளகாய் - 2
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
புதினா இலைகள்
கொத்துமல்லி தழை
பிரியாணி இலை
ஏலக்காய்
கிராம்பு
மிளகு
இலவங்கப்பட்டை
தண்ணீர்
உப்பு

செய்முறை
----------------------
1. முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பன்னீரை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
2. அடுத்து ஒரு குக்கரில் நெய், எண்ணெய், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
3.வெங்காயம் பொன்னிறமானவுடன் நறுக்கிய கேரட், நறுக்கிய பீன்ஸ், பச்சை பட்டாணி, தேவையான அளவு உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
4. இந்த வதக்கியவற்றில் கொத்தமல்லி இலை, புதினா இலை, வறுத்த பன்னீர் துண்டுகள் சேர்த்து நன்கு கலக்கவும்.
5. அடுத்து ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

சூடான மற்றும் சுவையான பன்னீர் புலாவ் தயார்.

Show more
0 Comments sort Sort By